விபத்தில் சிக்கிய அஜித்.. பதறிப்போன விஜய்! தொலைபேசியில் நலம் விசாரித்தார்
நடிகர் அஜித் மற்றும் விஜய் மிகவும் கடின உழைப்பைச் செலுத்தியே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர். இருவருக்கும் இடையில் ஒரு கட்டம் வரை மிகப்பெரிய போட்டியும் இடைவெளியும் இருந்தாலும், ஒரு கட்டத்திற்குப் பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள். இருவரும் ஒருவர் குறித்து ஒருவர் மற்ற திரைப்பிரபலங்களிடம் மிகவும் கண்ணியமாக பேசுவது தொடங்கி, தங்களுக்கு இடையே நல்ல நட்பையும் வளர்த்துக் கொண்டார்கள். இப்படியான நிலையில் அஜித், தனது கார் ரேஸ் பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது […]













