ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிப்புரியும் 150,000 இலங்கையர்கள்: அதிக வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல்அமெரி ஆகியோருக்கு இடையில் இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை தூதுவர் அல்அமெரி மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதிய அரசியல் கட்டமைப்பின் கீழ், […]













