உயர்ந்தது அஜித்தின் மவுசு… புதிய படத்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டு அஜித்துக்கு அளவு கடந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வருகிறது. 2024ல் அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று அடுத்தடுத்து 2 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இது ஒரு புறம் இருந்தாலும் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. கார் ரேஸில் 3ஆவது இடம் […]













