விடாமுயற்சி படைக்க உள்ள வரலாற்று சாதனை…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளனர். பிப்ரவரி 6ந் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கான முன்பதிவும் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதால் தமிழில் இதற்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தெலுங்கில் […]













