வந்தது ‘விடாமுயற்சி’ – வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் பெற்றுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘துணிவு’. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க இருந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அப்போது வெளியிட்டிருந்தது.அதன்பிறகு படம் குறித்த எந்த அப்டேட்டும் […]













