பூமியை நோக்கி மெல்ல நகரும் சிறுகோள் : இருளில் மூழ்கவுள்ள நாடுகள், கடுமையான குளிர் ஏற்படும் அபாயம்!
பூமியை நோக்கிச் செல்லும் ஒரு பெரிய சிறுகோள், சூரியனைத் தடுப்பதன் மூலம் ஒரு பயங்கரமான “தாக்க குளிர்காலத்தை” ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுகோள் பூமியை தாக்கினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர், நமது கிரகத்தில் நேரடியாக மோதுவதற்கு 2,700 இல் 1 வாய்ப்பு மட்டுமே உள்ளது, ஆனால் அது நடந்தால் நாம் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. பென்னு சிறுகோள் சுமார் 500 மீட்டர் விட்டம் கொண்டது. மேலும் […]













