சீன ஜனாதிபதியை சந்திக்கும் புட்டின்!! உற்றுநோக்கும் உலகம்!
சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு, “பழைய நண்பர்களுக்கு” இடையே தேநீர் அருந்தியபடி நடைபெறும் ஒரு நெருக்கமான தனிப்பட்ட உரையாடலுடன் நிறைவடையும் என சீனாவின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரம்பின் சீன விஜயத்தை தொடர்ந்து புட்டின் சீனா செல்வதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதுடன், உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது. அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டிருக்கும் இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்கள், பெய்ஜிங்கிற்கு […]













