கொடிய ரயில் விபத்தை கண்டித்து கிரீஸ் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டம்
வெள்ளியன்று கிரீஸ் முழுவதிலும் நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்து, நாட்டின் மிக மோசமான ரயில் விபத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நீதி கோரி,போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பிப்ரவரி 28, 2023 அன்று, மத்திய கிரீஸில் டெம்பி பள்ளத்தாக்கு அருகே, மாணவர்கள் நிரப்பப்பட்ட பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, விபத்தை ஏற்படுத்திய பாதுகாப்பு இடைவெளிகள் நிரப்பப்படவில்லை, வியாழக்கிழமை விசாரணையில் கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் டஜன் கணக்கான நகரங்களில் வெகுஜன […]













