சிங்கப்பூரில் இளம் தம்பதிகளுக்கு புதிய வீடு – அமுலாகும் புதிய திட்டம்
சிங்கப்பூரில் இளம் தம்பதிகள் வீடு வாங்குவதை எளிதாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, கழக வீடு வாங்க விரும்பும் இளம் தம்பதியில் ஒருவர் முழுநேர மாணவர் அல்லது தேசியச் சேவையாளராக இருந்தால் அவர்கள் வருமான மதிப்பீட்டை ஒத்திவைக்க உதவும் புதிய திட்டத்துக்குத் தகுதிபெறுவர். விண்ணபிக்கும்போது வருமானத்தைக் காட்டத் தேவையில்லை எனவும் சாவி வாங்குவதற்முன் காட்டினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் புதிய திட்டம் அமுலுக்கு வருகிறது. அத்தகைய தம்பதிகள் வீடுவாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக வீடமைப்பு […]













