கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்… அதிர்ச்சியில் குடும்பம்
தமிழ் சினிமாவில் கவுண்ட்டர்களின் மன்னன் என அழைக்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. அதுவும் செந்தில் – கவுண்டமணி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை. 1970 களில் இருந்து தனது திரை வாழ்க்கையை கவுண்டமணி துவங்கினார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வந்தார். சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். […]













