மெக்சிகோவின் ஷீன்பாம் கடதல் கும்பலுக்கு பயந்து அமெரிக்க துருப்பு சலுகையை மறுத்துவிட்டார் – டிரம்ப்
மெக்சிக்கோவில் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க அமெரிக்கா அதன் ராணுவத் துருப்புகளை அனுப்ப முன்வந்ததை அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.ஆனால் அதை நிராகரித்துவிட்டதாக மெக்சிக்கோ அதிபர் குளோடியா ஷெயின்பம் தெரிவித்தார். ஃபுளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அதிபர் டிரம்ப் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். ஆயிரக்கணக்கானோரின் மரணத்துக்குக் காரணமான போதைப் பொருள் கடத்தல் கும்பல்களில் உள்ளோர் மோசமானவர்கள் என்ற டிரம்ப், மெக்சிக்கோவுக்கு வீரர்களை அனுப்ப முன்வந்ததாகக் குறிப்பிட்டார். “மெக்சிக்கோவுக்கு உதவித் தேவைப்படும் என்றால் உள்ளே சென்று உதவ நான் தயாராக […]













