பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம்?
ஹிமாசல பிரதேச மாநிலம், தா்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது புதன்கிழமை அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு […]













