ரஷ்யா மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தும் இந்தியா
இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவிய 15 ஏவுகணைகளை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது, பின்னர் லாகூரில் உள்ள ஒன்று உட்பட பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடார்களை செயலிழக்கச் செய்ய இஸ்ரேலிய ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை நோக்கிச் செல்லும் ‘நகரும் இலக்குகள்’ மீது விமானப்படை S-400 அமைப்பைச் சுட்டதாகவும், இந்த இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடார்களை செயலிழக்கச் செய்ய இந்தியா ஹார்பி ட்ரோன்களை […]













