43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 56.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பியூ வெப்ஸ்டர் 72 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் […]













