இந்தியா

அகமதாபாத் விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரப்படுத்திய நிறுவனம்!

  • June 13, 2025
  • 0 Comments

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர 241 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விமானத்தில் பல கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட டாக்டர், அவரது மனைவி […]

பொழுதுபோக்கு

பிரியங்காவுக்கு ஏற்பட்ட பெரிய அடி… ஆனாலும் திருந்தாத பொண்ணு

  • June 13, 2025
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் வசீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி வேறொரு நிறுவனத்துடன் இணைந்ததால் பிரியங்காவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்ற செய்திகள் பரவியது. ஆனால் […]

இலங்கை

இலங்கையில் இருந்து ஐரோப்பா பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

  • June 13, 2025
  • 0 Comments

மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால்,  ஐரோப்பிய விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இன்று (13) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மோதல் மண்டலங்களைத் தவிர்க்க லண்டன் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் இப்போது மாற்றுப் பாதைகளைப் பின்பற்றும் என்பதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. “இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான எங்கள் சேவைகளில் விமான நேரங்களை அதிகரிக்க வழிவகுத்தன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்று வழித்தடத்தின் ஒரு பகுதியாக, […]

பொழுதுபோக்கு

கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் டாப் நடிகை…யார் தெரியுமா?

  • June 13, 2025
  • 0 Comments

நடிகர் கமல் ஹாசன் உலகப் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இப்படமும் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு இயக்கத்தில் தனது 237வது திரைப்படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இதற்கு முன் இந்தியன் 3 திரைப்படம் வெளிவரவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கு கண்டிப்பாக […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி – கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

  • June 13, 2025
  • 0 Comments

ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் ‘Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானில் அணுநிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில் ஏவுகணை […]

செய்தி

இலங்கையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து

  • June 13, 2025
  • 0 Comments

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தேவையான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மோட்டார் போக்குவரத்து ஆணையருக்கு இது தொடர்பான முழுமையான பொறுப்பு இருப்பதால், திணைக்களம் அவசர முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களமிடமிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளதாகக் […]

செய்தி

ஈரான் தலைநகரில் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து தாக்குதல்

  • June 13, 2025
  • 0 Comments

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் தீவிர இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் நடந்துள்ளன, மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேல் அதன் ஆரம்ப தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளது. இதன் விளைவாக, சில மூத்த ஈரானிய அதிகாரிகள் “ரகசிய இடங்களுக்கு” மாற்றப்பட்டுள்ளனர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அறிமுகமானது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்

  • June 13, 2025
  • 0 Comments

இதுவரை வந்திருக்கும் எத்தனையோ சார்ஜர்களை விட இந்த போர்டபிள் சார்ஜர் பலருக்கும் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. காரணம்.. பத்து பொருத்தமும் பக்காவாக இருப்பதுதான். சார்ஜர் சந்தையில் இந்த போர்டபிள் சார்ஜர் நிச்சயம் ஒரு புதிய வரவாக அமைந்திருக்கும். ஸ்நேப்-என்-சார்ஜர் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். வேறெதுவும் தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு வசதியாக இருக்கிறது. சந்தைக்கு வந்து விற்பனையில் சாதனை படைத்து வரும் இது, பவர் பேங்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிடும். இந்த ஸ்நேப்-என்-சார்ஜரை செல்போனில் அப்படியே இணைத்துவிடலாம். […]

செய்தி

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபருக்கு நேர்ந்த கதி

  • June 13, 2025
  • 0 Comments

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யூடியூபரான 31 வயதான ஆல்பர்ட் ஓஜ்வாங், காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறி போராட்டங்கள் வெடித்தன. நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். காவல்துறை அதிகாரியை விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டதாக ஆல்பர்ட் ஓஜ்வாங் கைது செய்யப்பட்டார். சிறை கம்பியில் தலையை மோதிக்கொண்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ற போலீசாரின் விளக்கத்தை ஏற்க ஓஜ்வாங் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.

உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி மரணம்

  • June 13, 2025
  • 0 Comments

ஈரானின் அணுவாயுதத் தளத்தைத் தாக்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. ஈரான் சில நாட்களிலேயே 15 அணுக்குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான வளங்களைக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கூறினார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்பு வட்டாரங்கள் உட்படப் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் கூறியது. தாக்குதல் நடான்ஸ் நகரிலுள்ள அணுவாயுதத் தளத்தில் நடந்தது என்று ஊடகம் கூறியது. தாக்குதலில் ராணுவத் தளபதி ஹுசேன் சலாமியும் அணுச்சக்தி விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஈரானிடமிருந்து […]