கடவுச்சீட்டுக்களை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வரும் நபர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்க தரகர்களிடம் சிக்க வேண்டாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் பாஸ்போர்ட் சமர்ப்பிப்பதற்கான டோக்கன்கள் வழங்குவது, முன்னர் தொடங்கப்பட்ட 24 மணி நேர சேவையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவைத் தொடர்ந்து, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மேற்கொள்ளப்படுவதாக குடிவரவுத் திணைக்களம் […]













