பெல்ஃபாஸ்ட் வன்முறை சம்பவம் – நாடுகடத்தும் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!
பெல்ஃபாஸ்டில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை பிரித்தானிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பெல்ஃபாஸ்டில் கத்திகுத்து கலவரத்திற்கு காரணமான ஹாடி அலோடிட், செல்லுசெல்லுபடியாகும் விசா இல்லாமல் அயர்லாந்தில் இருந்து எல்லையை கடந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான எல்லை கடப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரத்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு புகலிடம் கோருவோர் ஐரோப்பிய […]













