ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள் தீவிர தாக்குதல்
Israeli soldiers operate in the Gaza Strip amid the ongoing conflict between Israel and the Palestinian Islamist group Hamas, in this undated handout picture released on February 24, 2024. Israel Defense Forces/Handout via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY
இஸ்ரேலியப் படைகள் காசா பகுதி முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
நுசிராத் அகதிகள் முகாமில் குறைந்தது 13 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது மற்றும் ரஃபாவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீதும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு காசாவில், ஒரு குழந்தை மற்றும் ஒரு இளம் பெண் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தனர். இந்நிலையில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை 25 ஆக அதிகரித்துள்ளது.





