ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக அதிகரிக்கும் எரிவாயு விலை!

பிரித்தானியாவில் டிசம்பருக்குப் பிறகு எரிவாயு விலை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஐரோப்பா முழுவதும் இயற்கை எரிவாயுக்கான மொத்த விற்பனைச் செலவுகள் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. இதனால்  எதிர்காலத்தில் எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதற்கு பிரதான காரணமாக நோர்வே கடற்பகுதியில் எரிவாயு குழாய் வெடித்தமையால் அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sleipner Riser பிளாட்ஃபார்மில் கண்டுபிடிக்கப்பட்ட சேதம், இங்கிலாந்திற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் Nyhamna செயலாக்க ஆலை உட்பட பரந்த எரிசக்தி உள்கட்டமைப்பை நிறுத்தத் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்