உலகம்

வளைகுடா நாட்டிற்கு நிதியுதவி – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

வளைகுடா நாட்டில் நம்பகமான கூட்டாளிகள் என தாம் நம்பும் நாடுகளுக்கு நிதி உதவி அல்லது நாணயப் பரிமாற்றத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆழமாக பாதிக்கப்படும் பட்சத்தில், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடனான நாணயப் பரிமாற்றம் “பரிசீலனையில் உள்ளது” என்று ட்ரம்ப் சி.என்.பி.சி நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

அது நமது ஒரு நல்ல கூட்டாளியாக இருந்து வருகிறது எனத் தெரிவித்த அவர், சவூதி அரேபியா தற்போது “எதையும் கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஒரு செல்வந்த நாட்டிற்கான நிதியுதவி  அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கொண்டுவரும் என்பதையும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!