இந்தியா

பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் ஒருவர் பலி!

பிரபல யூடிபர் இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான் சென்னையை சேர்ந்தவர். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய யூடியூப் செனலில் 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சென்றபோது இவருடைய கார் விபத்தில் சிக்கியதாக கூறுப்படுகிறது. இந்த விபத்தில்  55 வயதுடைய பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இர்பானின் கார் டிரைவர் அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 29 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content