உலகம்

கச்சா எண்ணெய் விலையில் சரிவு – வெனிசுலாவிற்கு ஜாக்பொட்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் காட்டியுள்ளது.

அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 101.9 அமெரிக்க டொலராகவும், ஒரு பேரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 108.2 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு பேரல் மர்பான் கச்சா எண்ணெயின் விலை 103.8 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.23 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த மதிப்பு இதுவாகும் என்றும் அந்த ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்