இலங்கை செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம்

இலங்கை சந்தையில் நேற்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் உடன் ஒப்பிடுகையில் 6,683 ரூபா அதிகரிப்பு காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, 24 காரட் 1 கிராம் 25,160 ரூபாவாகவும், 22 மற்றும் 21 காரட் 1 கிராம் முறையே 23,070 ரூபாவாகவும் 22,020 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 201,300 ரூபாவாகும்.

22 காரட் ஒரு பவுன் 184,550 ரூபாவாகவும், 21 காரட் ஒரு பவுன் 176,150 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை