லண்டனுக்கு கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்!
கோல்டர்ஸ் கிரீனில் நடந்த கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து லண்டனுக்குக் கூடுதலாக 300 அதிகாரிகளை நியமிக்குமாறு பெருநகர காவல்துறை ஆணையர் சர் மார்க் ரௌலி (Sir Mark Rowley) கோரிக்கை விடுத்துள்ளார்.
யூத சமூகங்களை மையமாகக் கொண்ட ஒரு பிரத்தியேகமான காவல்நிலையத்தை நிறுவவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
மேலும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் போன்ற கூடுதல் சிறப்பு வளங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக உயர்வு!





