தென் அமெரிக்கா

ஜிம்பாப்வேயில் இடிந்து விழுந்த அணை : 05 குழந்தைகள் பலி!

கிழக்கு ஜிம்பாப்வேயில் அணை இடிந்து விழுந்ததில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து நாட்டின் கிழக்கில் உள்ள தொலைதூர மாவட்டமான சிபிங்கேயில் உள்ள அணை இடிந்து விழுந்துள்ளது.

இதில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காணாமல்போனதாக கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான சிவில் பாதுகாப்பு பிரிவு, எட்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறியது,

VD

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த