உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.22 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 106.355 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
மேலும், சந்தைத் தரவுகளின்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.17 சதவீதம் அதிகரித்து, 96.97 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், ஒரு பேரல் மெர்பன் கச்சா எண்ணெயின் விலை 2.74 சதவீதம் அதிகரித்து 105.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.





