ஐரோப்பா

பிரான்ஸில் திரையங்குகளில் குவியும் மக்கள்

பிரான்ஸில் திரையங்கிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

. கடந்த ஏப்ரல் மாதத்தில் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் திரையரங்கிற்குச் சென்றுள்ளனர்.

கொவிட் 19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். ஏப்ரல் மாதத்தில் 19.01 மில்லியன் பேர் திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களை பார்வையிட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 37.8% சதவீத உயர்வாகும்.

ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படங்களில் “the three Musketeers” திரைப்படமும், “the honor of thieves” திரைப்படமும் அதிகளவான ரசிகர்களை திரையரங்கிற்கு இழுத்தது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content