பொழுதுபோக்கு

மகளுக்கு மட்டும் பயப்படும் அப்பாவாக “விக்ரம்” வீடியோவுடன் வெளியானது சீயான் 62 பட அப்டேட்

நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வந்த ‘தங்கலான்’ படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது விக்ரம் நடிக்க உள்ள 62-ஆவது படம் குறித்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் AU அருண்குமார் இயக்கும் நிலையில், ரியா ஷிபு தயாரிக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.

இந்த படத்தில், விக்ரம் பார்ப்பதற்கு யாருக்கும் பயப்புடாமல்… போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே புகுந்து ஒருவரை அடித்து வெளுக்கிறார். மளிகை கடை நடத்தும் இவர் யாரும் பயப்படலானாலும் மகள் மீது அம்புட்டு பயம் என்பதையும் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content