செய்தி விளையாட்டு

சென்னை, டெல்லி அணிகள் இன்று மோதல்!

IPL 2026 தொடரில் இன்று (05) நடைபெறும் 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

நடப்புத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

மறுபுறம் சென்னை அணி 9 ஆட்டங்களில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ளன. அதில் சென்னை 20 முறையும், டெல்லி 12 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி