ஐரோப்பா
செய்தி
கிரீஸில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு!! தாக்குதல்தாரிகள் தப்பியோட்டம்!
கிரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை (31.10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் மையப்பகுதியில் உள்ள வோரிசியா (Vorizia) தெருவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...













