உலகம்
செய்தி
திருமணத்திற்கு முன் உடலுறவு மற்றும் மது அருந்திய இந்தோனேசிய ஜோடிக்கு 140 பிரம்படி
இந்தோனேசியாவின்(Indonesia) ஆச்சே(Aceh) மாகாணத்தில், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காகவும் மது அருந்தியதற்காகவும் ஷரியா(sharia) காவல்துறையினர் ஒரு ஜோடிக்கு தலா 140 முறை பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான...













