உலகம் செய்தி

ஈரான்மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதி!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கைகளுக்கு...
  • BY
  • March 21, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

கோட்டாபய தப்பியோட எவ்வளவு செலவானது? தகவல்களை வெளியிட உத்தரவு!

மக்கள் புரட்சியின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு கடற்படை மேற்கொண்ட முயற்சி...
  • BY
  • March 21, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

செக் குடியரசில் இஸ்ரேலிய ஆயுதத் தொழிற்சாலை தீக்கிரையாக்கம்

செக் குடியரசில், இஸ்ரேலிய ஆயுத நிறுவனம் எல்பிட் முறைமை (Elbit Systems) தொடர்புடைய ஒரு தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இரகசியக் குழுவொன்றே...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரில் தவறான தகவல்களை வெளியிட்ட 100க்கும் மேற்பட்டோர் அபுதாபியில் கைது

மத்திய கிழக்கு போரின் போது தவறான தகவல்களை படம்பிடித்து வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி காவல்துறை 109 பேரைக் கைது செய்துள்ளது. அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமை...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

உக்ரைன் மத்திய கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கை -முக்கிய உட்கட்டமைப்புகளை காக்க இடைமறிப்புப் பிரிவுகள்...

ஐந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளை பாதுகாக்க, உக்ரைன் இடைமறிப்புப் பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
செய்தி

இந்திய தூதுவருக்கு சீன மொழியில் புதிய பெயர்!

இந்திய – சீன உறவு ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அதாவது 2026 ஆம் ஆண்டு ஆரம்பித்திலேயே நெருங்க ஆரம்பித்துள்ளது. குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்ட மணிகொன்றோல்...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

ஈரான் போர் தாக்கம் – அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை சுவிட்சர்லாந்து நிறுத்தியது

  ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தொடரும் நிலையில், சுவிட்சர்லாந்து தனது நடுநிலை கொள்கையை முன்னிறுத்தி அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

அரச சேவை: அமைச்சரவைக்குழு கூடி ஆராய்வு!

அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது....
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு -மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில் நுழைய முயன்ற இருவர் கைது

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் நுழைய முயன்ற இருவரை ஸ்காட்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் எந்த நாட்வர்கள் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை. சம்பவத்தில் 34...
  • BY
  • March 20, 2026
  • 0 Comment