ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்துள்ளன.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தொடரும் தாக்குதல்: எகிறும் எண்ணெய் விலை

  • July 16, 2026
உலகம்

சீனாவில் சாலை தடுப்பில் மோதி பேருந்து விபத்து – 06 பேர் பலி

  • July 16, 2026
ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்

  • July 15, 2026
ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) உடன் தொடர்புடைய ஹேக்கர்களுக்கு, போதிய பாதுகாப்பு இல்லாத நெட்வொர்க் சாதனங்கள் (Network Devices) மிக எளிதான இலக்குகளாக அமைந்துவிடுவதாக ASD சுட்டிக்காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இணைய உலகை உலுக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

  • July 15, 2026
பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள்மீது தாக்குதல்: ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • July 15, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியும் (Ali al-Zaidi) வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்ப்பை சந்தித்தார் ஈராக் பிரதமர்: பொருளாதார உறவை வலுப்படுத்த திட்டம்

  • July 15, 2026
இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார்.
உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: வரி விதிப்பிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்

  • July 14, 2026
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பதிலடி பயங்கரமாக இருக்கும் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

  • July 14, 2026
ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎல் (ISIL) அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு இன்று மரண தணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகம் செய்தி

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதி:இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • July 14, 2026
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், அந்த முக்கிய நீர்வழியில் பாதுகாப்பான போக்குவரத்தை மீட்டெடுக்குமாறு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை: சீனா விடுத்துள்ள அவசர அழைப்பு

  • July 14, 2026