தமிழ்நாடு
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் நியமனம்
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்திரி ரகுராமை அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து...













