வட அமெரிக்கா
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள் கையெழுத்திடப்பட்டு, திங்கட்கிழமை வெளியிடப்படும் ; டிரம்ப்
வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற...












