வட அமெரிக்கா
மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவரது மகன் ஹன்ட்டர் பைடனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். மகன் ஹன்ட்டர், துப்பாக்கியை வாங்கும்போது பொய் சொன்னதாக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் சட்டவிரோதமாக...













