வட அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் கனடா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : மீள கோரப்படும்...
கனடாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வான்கோழியால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட பூனையொன்று உயிரிழந்ததை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்காக விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீள கோரப்பட்டுள்ளது. நார்த்வெஸ்ட் நேச்சுரல்ஸ்...













