ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை 5ஆது முறை உலுக்கும் வெப்ப அலை: அவசரகால கூட்டத்துக்கு ஏற்பாடு

பிரித்தானியாவில் 2026 ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாகக் கடும் வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், தீவிர வெப்பம், காட்டுத்தீ மற்றும் வறட்சியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
செய்தி

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் உறுதி

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரு அலுகோசுகள் (Hangmen) தயார் நிலையில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் தூக்குமேடை தயார் நிலையில்

அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரு அலுகோசுகள் (Hangmen) தயார் நிலையில்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
41 வயதான கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ, மாடலான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) 2026 ஆகஸ்ட் 11 அன்று போர்த்துக்கல்லின் கஸ்காயிஸ் (Cascais) நகரில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கரம் பிடித்தார்.
செய்தி விளையாட்டு

காதலி ஜார்ஜினாவை கரம் பிடித்தார் ரொனால்டோ

41 வயதான கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ, மாடலான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) 2026 ஆகஸ்ட் 11 அன்று போர்த்துக்கல்லின் கஸ்காயிஸ் (Cascais) நகரில் நடைபெற்ற பதிவுத்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, தாம் தேசியக் கட்சியின் (National Party) தலைவராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும், கட்சியின் முழுமையான ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அறிவித்துள்ளார்.
உலகம் செய்தி

உள்ளக மோதலில் வென்றார் நியூசிலாந்து பிரதமர்: தலைமைப் பதவி தக்கவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, தாம் தேசியக் கட்சியின் (National Party) தலைவராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும், கட்சியின் முழுமையான ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நியூசிலாந்து பிரதமர்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள நில அதிர்வு அளவிகளில் (seismometers) பதிவாகியுள்ள போதிலும், அது மிகவும் தொலைதூரப் பகுதியில்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த புதிய சீனத் தூதுவர் உறுதி

இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது....
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

ஈரான் அச்சுறுத்தலாலேயே ரகசிய பயணம்: உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ”...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 254 ஆக உயர்வு

மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment