ஐரோப்பா
செய்தி
நடவடிக்கைகள் போதுமானதல்ல – பிரிட்டிஷ் யூத பிரதிநிதிகள் சபை வலியுறுத்தல்
பிரித்தானியாவில் யூத-எதிர்ப்பை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல என பிரிட்டிஷ் யூதர்களின் பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது. ஸ்டார்மர் தலைமையில் டவுனிங் ஸ்ட்ரீட்-இல் நடைபெற்ற உச்சிமாநாட்டில் புதிய...













