செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்மீது தாக்குதல்: ஈரான் தூதுவருக்கு தென்கொரியா அழைப்பாணை!

ஹார்முஸ் நீரிணையில் HMM Namu என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய தயாரிப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சு...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மீண்டும் உயர்கிறது எரிசக்தி கட்டணம்!

சர்வதேச அளவில் எரிவாயுவின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதால் பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் 13 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன. பிரிட்டனின்...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் புதிய ராணுவத் தளபதி பலி!

காசாவிலுள்ள குடியிருப்பொன்றின்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவப் பிரிவுத் தளபதியான Mohammed Odeh கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

யாழில் காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
செய்தி விளையாட்டு

ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

IPL தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில்...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

புடினின் அடுத்த கட்டப் போர் வியூகம்!

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளை ஈடுகட்ட, ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போர்க்களத்தில் குறைந்து வரும் வீரர்களின் எண்ணிக்கையை...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு: விரைவில் அதிரடி சட்டம்!

“மக்கள் ஆணைக்கு எதிராக செயல்படமாட்டோம். எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் எந்தவொரு திட்டமும் இல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் பரபரப்பு: புதிய கட்சி ஆரம்பித்தார் பொன்சேகா!

புதியதொரு கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், வருட இறுதி முதல் அக்கட்சி ஊடான நடவடிக்கை இடம்பெறும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார்...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
செய்தி விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!

IPL 2026 தொடரில் Qualifier 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது....
  • BY
  • May 27, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி

இந்தோ – பசுபிக் பாதுகாப்புக்காக இந்தியா, ஆஸ்திரேலியா கைகோர்ப்பு!

சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த...
  • BY
  • May 27, 2026
  • 0 Comment