ஐரோப்பா
செய்தி
எல்லை மீறுகிறது ஈரான்: பிரிட்டன் உட்பட 22 நாடுகள் கடும் கண்டனம்!
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் வட...













