இலங்கை செய்தி

இலங்கை: ஹொரணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

Sri Lanka: One dead in shooting in Horana

ஹொரணையில்(Horana) உள்ள சிரில்டன் வட்டே(Sirildon Watte) பகுதியில் நேற்று(02) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறியவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை