உலகம்
செய்தி
போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 3 இந்திய மாணவர்களும் அடங்குவர்
ஆஸ்திரேலியாவின்(Australia) சிட்னியின்(Sydney) போண்டி(Bondi) கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் மூன்று இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாணவர்களில் இருவர்...













