இலங்கை
செய்தி
காணி பிரச்சினை குறித்து ஆஸ்திரேலிய தூதுவர் ஆராய்வு!
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த் , கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய தூதுவர் கிழக்குக்கு விஜயம்...













