ஐரோப்பா

EUவில் மீண்டும் இணையும் பிரித்தானியா – தேர்தல் வாக்குறிதியில் இடம்பெற வாய்ப்பு

தொழிலாளர் கட்சியின் அடுத்த தேர்தல் அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான உறுதிமொழியைச் சேர்ப்பதை பிரதமர் ஆண்டி பர்னம் நிராகரிக்கவில்லை.

இதேபோல், ஐரோப்பிய உறவுகள் துறை அமைச்சர் ஹமிஷ் ஃபால்கனரும் Hamish Falconer  மீண்டும் இணைவதற்கான உறுதிமொழியை நிராகரிக்க மறுத்து, தற்போதைய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மேம்படுத்துவதில் வேகமாகச் செயல்பட விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடயே பிரெக்ஸிட் கொந்தளிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய சகாப்தத்தில் பிரிட்டன் நுழைகிறது என்று அறிவித்து, பிரதமர் நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு 61 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்