கலப்பு தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பிரித்தானியா
ரஷ்யாவிடமிருந்து பிரித்தானியா கலப்பு தாக்குதல்களை சந்தித்து வருவதாக பிரதமர் ஆண்டி பர்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கிரெம்ளினின் ஆக்கிரமிப்பு ‘உக்ரைனைப் பற்றியது மட்டுமல்ல’ என்றும் அவர் கூறியுள்ளார். பெர்லினில் நடைபெற்ற ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அனைத்துத் தரப்பினரும் விரைவில் ‘அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னேற முடியும்’ என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளதுடன், போரை நிறுத்துவதற்கான ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், ‘அமைதியைக் காக்க […]



