பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 ல் அதிரடியாக உள்நுழையும் பிரபலங்கள்! பரபரப்பில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

பிக் பாஸ் சீசன் 7 இன் புதிய போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது.

போட்டி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் தேர்வு தொடங்கியுள்ளது

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் சில பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தொடர்பில் விபரங்கள் வெளியாகியுள்ளது.

போட்டியாளர்கள்
குணச்சித்திர நடிகை, – ரேகா நாயர்
பிரபல நடிகை – உமா ரியாஸ்
தொகுப்பாளினி – பாவனா
வழங்குபவர் – ம கா பா
குக் வித் கோமாளி – சரண்
இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் பைல்வான் உள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த சீசன் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content