பங்களாதேஷின் சாதனை வெற்றியால் இந்தியாவுக்கு பின்னடைவு!
2025-27 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 6 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி, டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மண்கவ்விய பாகிஸ்தான் அணி 8ஆவ இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 87.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றது. இலங்கை அணி 6 ஆவது இடத்தில் உள்ளது.





