உலகம்

கலையும் இஸ்ரேலிய நாடாளுமன்றம் – அவசரமாக சட்டங்களை இயற்றும் நெதன்யாகு

Netanyahu to meet Greek and Cypriot leaders in Jerusalem

இஸ்ரேலிய நாடாளுமன்றம் இன்னும் சில நாட்களில் கலைக்கப்படவுள்ளதால் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் அவசர அவசரமாக சில சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இது அந்நாட்டின் எதிர்கட்சியினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் நெதன்யாகுவின் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த இந்த தேர்தலை வெற்றிக்கொள்ள நெதன்யாகு அரசியல் பேரம் பேசும் வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனது நிலையை வலுப்படுதம் வகையில் சில சட்டமூலங்களை அவர் அவசரமாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்