வாழ்வியல்

கோப்பி பிரியரா நீங்கள்! அப்போ கட்டாயம் இது உங்களுக்கு தெரிந்து இருக்கனும்

ஜப்பானில் ஒரு சமீபத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பதற்கும் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இறப்பு விகிதங்கள் அதிகரிப்பதற்கும் இடையே தொடர்பைக் கண்டறிந்துள்ளது.

18,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கி கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது.

2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது..

அத்துடன் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 1 கப் காபி அல்லது கிரீன் டீயுடன் தொடர்புடைய எந்த அபாயத்தையும் அவர்கள் கண்டறியவில்லை.

கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பது இறப்பு விகிதத்தை இரட்டிப்பாக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

1 கப் காபி அதைத் தாண்டிய எதுவும் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆய்வின் முடிவுகள் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் டிரஸ்டெட் சோர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

 

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content